மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை நிலைய செயலாளர் N.தைமியா அவர்கள் இன்று நள்ளிரவு சமூக விரோத கும்பலால் தாக்கப்பட்டார் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் இன்று காலை பொது செயலாளர் தமிமுன் அன்சாரி அவர்கள் தலைமையில் சென்னையில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்றுகொண்டிருப்பதை பார்வையிட்டுவிட்டு ஓய்வு எடுப்பதற்காக இன்று நள்ளிரவு தனது வீட்டுக்கு இரு சக்கர வாகனத்தில் தனியாக சென்று கொண்டிருக்கையில் பதுங்கியிருந்த சமூக விரோத கும்பல் கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளது தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மனிதநேய சொந்தங்கள் அவரை தூக்கி சென்று ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர் மமக தலைமை நிலைய செயலாளர் சகோதரர் தைமியா அவர்கள் மீது நடத்தப்பட்ட இந்த கொலை வெறி தாக்குதலை வண்மையாக கண்டிப்பதோடு வண்முறை கும்பலையும் இந்த வண்முறையை தூண்டிவிட்டவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டும்
இவன்
நாச்சிகுளம் தாஜுதீன்
மாநில அமைப்பு துனை செயலாளர்
மனிதநேய மக்கள் கட்சி
இவன்
நாச்சிகுளம் தாஜுதீன்
மாநில அமைப்பு துனை செயலாளர்
மனிதநேய மக்கள் கட்சி


No comments:
Post a Comment