இன்ஷா அல்லாஹ் .... நாளை காலை 9 மணிமுதல் லைவ் செய்யப்படும் ..........
Thursday, December 29, 2011
முத்துபேட்டை குத்ப பள்ளி வீடியோ இங்க கிளிக் செய்யவும் ......
முத்துபேட்டை குத்ப பள்ளி வீடியோ இங்க கிளிக் செய்யவும் ......
கலைகட்டும் முத்துபேட்டை ............................. வீதி எங்கும் பச்சை கொடிகள் ... சுவர்கள் முழுவதும் வாழ் போஸ்டர்கள் .... எங்கு திரும்பினாலும் டிஜிட்டல் போர்ட்கள் .............
Sunday, December 25, 2011
கடையடைப்பு மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம்.........
கடையடைப்பு மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம்.........
திருத்துறைபூண்டி பகுதி மீட்டார் கேஜ் ரயில் பாதையை அகல ரயில் மாற்றாமல் இருப்பதாய் கண்டித்து .
27 . 12 . 2011 செவ்வாய்கிழமை திருத்துறைபூண்டி உட்பட்ட பகுதியில் கடையடைப்பு
மற்றும்
திருத்துறைபூண்டி தலைமை தபால் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் .
இங்ஙனம்
திருத்துறைபூண்டி சேம்பர் ஆப் காமர்ஸ் ,
அனைத்து அரசியல் கட்சிகள் ,
அனைத்து வர்த்தக சங்கங்கள் ,
மற்றும்
பொதுநல அமைப்புகள் .
Saturday, December 24, 2011
Sunday, December 11, 2011
இடைவிடாமல் தொடரும் சாலை விபத்துகள் ....... கிழற்கு கடற்கரை சாலையில் மீண்டும் மீண்டும் ஒரே இடத்தில கூற விபத்து ......





இடைவிடாமல் தொடரும் சாலை விபத்துகள் .......
கிழற்கு கடற்கரை சாலையில் மீண்டும் மீண்டும் ஒரே இடத்தில கூற விபத்து ......
நாச்சிகுளம் அருகாமையில் உள்ள மில்லினியம் மெட்ரிக் பள்ளி அருகமாயில் ஒரு 40 வயது மதிப்பு மிக்கவர் ஒருவர் மது அருந்திவிட்டு சாரியாக 2 மணியளவில் சாலையின் நடுவில் சென்றுகொண்டிருந்தார் அப்போது அவ்வழிய சபரி மழைக்கு சென்ற வெள்ளை நிற டவேர ஒன்று வேகமா சென்றது அப்போது இவர் நிதானம் இழந்து நாடு ரோடில் ஆடி சென்று அந்த வண்டியில் விழுந்தார் வண்டி அவர்மீது மோதாமல் இருக்க எவளோ முயற்சி செய்திதும் முடியவில்லை நிறுத்த முயற்சி செய்தும் முடியவில்லை BREAKE போட்டும் அவர் மீது மோதியது அவர் தூக்கி வீசப்பட்டு உயிர்க்கு போரடிகொண்டிருந்தார் அப்போது தகவல் அரிது அந்த இடத்துக்கு சென்ற த மு மு க தொண்டர்கள் மற்றும் நாச்சிகுளம் ரயில்வே கேட் ஆட்டோ மற்றும் கார் ஓட்டுனர் சங்க நண்பர்கள் அவரை மீட்டு எடுது 108 அவசர ஊர்தி மூலம் மருத்துவமைக்கு அனுபிவைதனர் .......
Subscribe to:
Posts (Atom)







