SALAAM

live tv

Saturday, March 30, 2013

தெரிந்து கொள்ளுங்கள் காங்கிரஸ் கட்சியை ..........


தெரிந்து கொள்ளுங்கள் காங்கிரஸ் கட்சியை ..........

தமிழ் ஈழம் தொடர்பாக  அறவழி போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது காங்கிரஸ் கட்சி குண்டர்கள் சரமாரி தாக்குதல் நடத்தினர் .....

l  யாரும் தங்களை காத்து கொள்ள கூட திருப்பி தாக்கவில்லை

Wednesday, March 27, 2013

அற வழியில் போராடிய மாணவர்கள் மீது காங்கிரஸ் கட்சி குண்டர்கள் சுமார் 50 பேர்கள் கத்தி , கம்பு , அருவா போன்ற பயங்கர கருவிகளால் தாக்கி உள்ளனர்

















அற வழியில் போராடிய மாணவர்கள் மீது முன்னாள் காங்கிரஸ் சட்ட மன்ற உறுப்பினர் ராஜசேகர் மற்றும் சில காங்கிரஸ் கட்சி குண்டர்கள் சுமார் 50 பேர்கள் கத்தி , கம்பு , அருவா போன்ற பயங்கர கருவிகளால் தாக்கி உள்ளனர் . இதில் 10 மாணவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது . மூன்று மாணவர்கள் நிலை கவலைக்கிடமாக உள்ளது . அவர்களை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று உள்ளனர். இது வரை எந்த காங்கிரஸ் தொண்டரையும் காவல் துறை கைது செய்யவில்லை . இந்த கொலை வெறி தாக்குதல் நடத்திய குண்டர்களை உடனே கைது செய்ய வேண்டும் என்றும் இந்த தாக்குதலுக்கு காங்கிரஸ் கட்சிக்கு கடுமையான கண்டனங்களை தெரிவிப்பதாகவும் மாணவர்கள் கூறி உள்ளனர் .

Thursday, March 14, 2013

மதரசா கட்டும் பணிக்க உதவிடுங்கள் , பிராத்தனை செய்யுங்கள் ……………….








அல்லாஹ்வின் திருபெயரால்……………

மதரசா கட்டும்  பணிக்க  உதவிடுங்கள்  , பிராத்தனை  செய்யுங்கள் ……………….

            இணையதளத்தின்  வாயிலாக   இணைந்திருக்கும்   எங்களின்  அன்பு  சகோதர   சகோதிரிகளே    உங்கள்  அனைவருக்கும்  அஸ்ஸலாமு  அலைக்கும் (வரஹ்)  ……….

                              திருவாரூர்  மாவட்டம்  திருத்துறைபூண்டி  தாலுகா  வில்  அமைந்துள்ள  நாச்சிகுளம் என்னும்  எங்கள்  ஊரில் சுமார்  400 இஸ்லாமிய  குடும்பங்கள்  வாழ்ந்து  வருகிறது  .

                          எங்கள்  ஊரில்  இதுவரையில் பெண்களுக்கு  தனியாக  மதரசா  வோ  தொழுகை  கூடமோ  இதுவரைல்  இல்லை  .

                ஆகையினால்  நாச்சிகுளத்தில்   பெண்கள்  மதரசா  ஒன்று  கட்ட  வேண்டும்  என்பது  ஜமாத்தார்களின்   நீண்ட  நாள்  ஆசையாகவும்  தீர்மானமாகவும்  இருந்து  வந்தது  .

                 அல்லாஹு  அக்பர்  அல்லாஹ்வின்  உதவியுடன்  நமது  ஜமாஅத்தார்கள்  மதரசா  கட்டும்  பணியினை  அல்லாஹ்வின்  உதவி   கொண்டு  துவங்கி  விட்டார்கள் மாஷா அல்லாஹ்.

                இன்ஷா  அல்லாஹ்  மதரசா   கட்டும்  பணிக்காக  அல்லாஹ்விடம்  பிராத்தனை உடன்  கட்டுமான  பணிக்காக  உங்களால்  முடிந்த வரை  உதவி  செய்யுங்கள் ……..

இவன்

     நாச்சிகுளம்  ஜமாஅத்  இளைஞர்  பேரவை .


செய்தி .

சென்னையிலிருந்து   யாஸர்..