SALAAM

live tv

Thursday, December 29, 2011

முத்துபேட்டை குத்ப பள்ளி வீடியோ இங்க கிளிக் செய்யவும் ......

முத்துபேட்டை குத்ப பள்ளி வீடியோ இங்க கிளிக் செய்யவும் ......

இன்ஷா அல்லாஹ் .... நாளை காலை 9 மணிமுதல் லைவ் செய்யப்படும் ..........



கலைகட்டும் முத்துபேட்டை ............................. வீதி எங்கும் பச்சை கொடிகள் ... சுவர்கள் முழுவதும் வாழ் போஸ்டர்கள் .... எங்கு திரும்பினாலும் டிஜிட்டல் போர்ட்கள் .............






கலைகட்டும் முத்துபேட்டை .............................
வீதி எங்கும் பச்சை கொடிகள் ...
சுவர்கள் முழுவதும் வாழ் போஸ்டர்கள் ....
எங்கு திரும்பினாலும் டிஜிட்டல் போர்ட்கள் .............


முத்துபேட்டை கொத்துப பள்ளி திறப்பு விழாவை முன்னிட்டு தான் இந்த நிகழ்வுகள் .....

Sunday, December 25, 2011

கடையடைப்பு மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம்.........


கடையடைப்பு மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம்.........


திருத்துறைபூண்டி பகுதி மீட்டார் கேஜ் ரயில் பாதையை அகல ரயில் மாற்றாமல் இருப்பதாய் கண்டித்து .

27 . 12 . 2011 செவ்வாய்கிழமை திருத்துறைபூண்டி உட்பட்ட பகுதியில் கடையடைப்பு

மற்றும்

திருத்துறைபூண்டி தலைமை தபால் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் .

இங்ஙனம்

திருத்துறைபூண்டி சேம்பர் ஆப் காமர்ஸ் ,
அனைத்து அரசியல் கட்சிகள் ,
அனைத்து வர்த்தக சங்கங்கள் ,
மற்றும்
பொதுநல அமைப்புகள் .



Sunday, December 11, 2011

இடைவிடாமல் தொடரும் சாலை விபத்துகள் ....... கிழற்கு கடற்கரை சாலையில் மீண்டும் மீண்டும் ஒரே இடத்தில கூற விபத்து ......






இடைவிடாமல் தொடரும் சாலை விபத்துகள் .......
கிழற்கு கடற்கரை சாலையில் மீண்டும் மீண்டும் ஒரே இடத்தில கூற விபத்து ......

நாச்சிகுளம் அருகாமையில் உள்ள மில்லினியம் மெட்ரிக் பள்ளி அருகமாயில் ஒரு 40 வயது மதிப்பு மிக்கவர் ஒருவர் மது அருந்திவிட்டு சாரியாக 2 மணியளவில் சாலையின் நடுவில் சென்றுகொண்டிருந்தார் அப்போது அவ்வழிய சபரி மழைக்கு சென்ற வெள்ளை நிற டவேர ஒன்று வேகமா சென்றது அப்போது இவர் நிதானம் இழந்து நாடு ரோடில் ஆடி சென்று அந்த வண்டியில் விழுந்தார் வண்டி அவர்மீது மோதாமல் இருக்க எவளோ முயற்சி செய்திதும் முடியவில்லை நிறுத்த முயற்சி செய்தும் முடியவில்லை BREAKE போட்டும் அவர் மீது மோதியது அவர் தூக்கி வீசப்பட்டு உயிர்க்கு போரடிகொண்டிருந்தார் அப்போது தகவல் அரிது அந்த இடத்துக்கு சென்ற த மு மு க தொண்டர்கள் மற்றும் நாச்சிகுளம் ரயில்வே கேட் ஆட்டோ மற்றும் கார் ஓட்டுனர் சங்க நண்பர்கள் அவரை மீட்டு எடுது 108 அவசர ஊர்தி மூலம் மருத்துவமைக்கு அனுபிவைதனர் .......



Saturday, November 26, 2011

எடையூரில் இரத்ததான முகாம் ........


எடையூரில் இரத்ததான முகாம் ........

தமிழ்நாடு பொது அரசு மருத்துவமனை சார்பில் எடையூர் அரசு ஆரம்ப சுகதாரநிளையத்தில் இரத்ததான முகாம் நடத்தப்பட்டது . இந்த முகாமில் ஏராளமான மக்கள் கலந்துகொண்டு இரத்ததானம் செய்தனர் குறிப்பாக
த மு மு க வை சேர்ந்த வர்களும் இரத்ததானம் செய்தனர் .





.


Friday, November 18, 2011

தெரு விளக்குகள் சீரமைப்பு ............


தெரு விளக்குகள் சீரமைப்பு ............

உள்ளாச்சி தேர்தல் நடந்து முடிந்த வேலையில் உதயை ஊராட்சிக்கு உட்பட்ட நாச்சிகுளம் 5வது மற்றும் 6வது வார்டு பகுதில் புதிய தெரு விலக்குகள் பொருதபட்ட்ன இவ்வேலையை 5வது வார்டு உறுப்பினர் f குதுபுதீன் மற்றும் 6 வது வார்டு உறுப்பினர் மகாபுகனி அவர்களின் தம்பி ஷாகுல் அவர்களும் பார்வையிட்டனர் ...

Tuesday, October 25, 2011

சாலை விபத்து ......


சாலை விபத்து ......

24 / 10 /2011 அன்று இரவு நாச்சிகுளம் வழிய சென்ற லாரி ஒன்று உப்பூர் அருகே டிரைவர் ன் கட்டுபாட்டை இழந்து சாலையை விட்டு வெளியில் பாய்ந்தது

பதவி ஏற்பு .............




பதவி ஏற்பு .............

உதயமார்த்தாண்டபுரம் ஊராட்சி க்கு உட்பட்ட 6 வது வார்டு உறுபினராக ம ம க வேட்பாளர் f . குத்புதீன் அவர்கள் பதவி ஏற்றார்

அவர்கள் பனி சிறக்க இறைவனை பிராத்திப்போம் .

Sunday, October 16, 2011

கலைகட்டிய நாச்சிகுளம் கடைதெரு ..........




கலைகட்டிய நாச்சிகுளம் கடைதெரு ..........
இறுதி கட்ட தேர்தல் பிரச்சாரம் .....
மின்னல் வேகத்தில் பரந்த பிரச்சார வாகனங்கள் .
கடைத்தெருவை சுற்றி வந்த கட்சிகள் ....


15 .10 . 2011 அன்று மாலை 5 மணியுடன் தேர்தல் பிரச்சாரங்கள் முடிவடையும் நிலையில் நச்சிகுலம் கடைதெரு மாலை 4 ல் இருந்து 5 மணிவரை திருவிழாவை போன்று இருந்தது .


நாச்சிகுளம் கடைதெருவில் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் ................

உதயமார்தாண்டபுரம் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் மனிதநேய மக்கள் கட்சியின் வேட்பாளர் செல்லமா (எ) குலசா பேகம் அவர்களை ஆதரித்து நாச்சிகுளம் கடைதெருவில் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அஸ்லம் பாஷா அவர்கள் சிறிது நேரம் உரை நிகழ்த்தினர் .

Saturday, October 15, 2011

ஆதரவு தேடி ஜமாத்திடம்............

நேற்று ஜும்மா தொழுகைக்கு பிறகு ஜமாத்தின் அமர்வு நடைபெற்றது .
அவ்வபோது ஜமாத்திடம் ஆதரவு கேட்டு வேட்பாளர்கள் வந்தனர்கள் .

ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு ஆதரவு கேட்ட வேட்பாளர்கள் ..

திரு . வைத்தியநாதன் அவர்கள் . கத்தரிகோல் சின்னதிலும்
திரு.c r c பாலு அவர்கள் கிணறு சின்னதிலும்
திரு.உலக . ராஜவர்மன் மூக்கு கண்ணாடி சின்னதிலும்
திரு . பொன் . மகேந்திரன் கை உருளை சின்னதிலும்

ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு ஆதரவு கேட்ட வேட்பாளர்கள் ....

திருமதி . சசிகலா பழனிவேல் உதயசூரியன் சின்னதிலும்
திருமதி. கலைமணி சிவகுமார் கை சின்னதிலும்
திருமதி. செல்லமா (எ) குலசா பேகம் தென்னைமரம் சின்னதிலும்

ஆதரவு கோரினர் .


Saturday, October 1, 2011

மனிதநேய மக்கள் கட்சி சார்பாக ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு வேட்பு மனுதாக்கல்.

உதயமார்தாண்டபுரம் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பொறுப்புக்கு முதன் முறையாக நாச்சிகுளத்தை சேர்ந்த முஸ்லிம் பெண்மணி போட்டிஇடுகிறார்.

உதயமார்தாண்டபுரம் ஊராட்சி வரலாற்றில் ஒரு முஸ்லிம் பெண்மணி போட்டியிடுவது இது தான் முதல் முறை . அதிலும் குறிப்பாக நான்கு முனை போட்டியை எதிர் கொள்ளுவது என்பது உதயை நாச்சிகுளம் பகுதியை தேர்தல் பரபரப்பை சுடுபடுதியுள்ளது.

இது சாதாரண மக்களையும் உள்ளாட்சி தேர்தல் பற்றி பேசவைத்துள்ளது. யாரும் எதிர்பாராத சூழ்நிலையில் திடிரென வேட்பாளர் அறிவிக்கப்பட்டு வேட்புமனு தாக்கலின் கடைசி நாளான 29 .9 .2011 அன்று ஆதரவாளர்களின் ஒத்துழைப்போடு ஆரவாரமாக வேட்புமனு தாக்கல் செய்து காத்திருக்கும் அந்த பெண்மணி யார் ?

கால் நூற்றாண்டு காலம் ஏறத்தாழ 25 வருட மக்கள் சேவையில் குறிப்பாக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் துவங்கி காலத்திலிருந்து சமூக சேவையில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு தமிழக அளவில் த மு மு க வட்டாரத்தில் நாச்சிகுளம் தாஜுதீன் என்றால் தலைமை நிர்வாகி முதல் அடிமட்ட தொண்டன் வரை எளிதில் அடையாளம் தெரிந்து கொள்ள கூடிய நபராக நாச்சிகுளதை சேர்ந்த செல்லப்பா என்ரழைககுடிய தாஜுதீன் அவர்களுடைய மனைவி செல்லமா (எ) குலசா பேகம் தான் பரபரபுகுரிய ஒன்றிய கவுன்சிலர் உரிய வேட்பாளர் த மு மு க வின் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் வேட்பாளராக உதயமர்தாண்டபுரம் ஊராட்சி கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடுகிறார் .


இவரை எதிர்த்து மேலும் 4 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள் . தி மு க அ தி மு க கம் யூனிஸ்ட் காங்கி ரஸ் போன்ற பலம் வாய்ந்த கட்சிகளின் வேட்பாளர்களுக்கு மத்தியில் களம் காணும்

ம ம க வின் வேட்பாளர் குலசா பேகம் அவர்களுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என மக்கள் கூறுகிறனர் .

Saturday, September 3, 2011

பெருநாள் தொழுகை



அஸ்ஸலாமு அலைக்கும்............


பிறை 28 ல் குவைத் அமீரக பேரவை சார்பில் நாச்சிகுளம் ஜும்மா பள்ளி உட்பட மூன்று பள்ளி இஃப்த்தர்கு பிரியானி வ்ழங்கப்பட்டத்து.




அதை தொடர்ந்து பிறை 29 ல் நோன்பு திறன்தபின் நாளை பெருநாள் என்று தெரிந்தவுடன். நாச்சிகுளம் ஜமாத் சார்பில் நாச்சிகுளம் இளைஞர் பேரவை சேர்ந்த் இளைஞர்கள் ஃபித்ரா வினியோகம் செய்தனர் அந்த அமைபை சேர்ந்த மற்ற இளைஞ்ர்கள் ஜும்மா பள்ளியை கழுவி சுத்தம் செய்தனர்.





பின்பு பெருநாள் அன்று சரியாக 8.30 மணிக்கு பெருநாள் தொழுகை நடைபெற்றது இதில் ஆண்களும் பெண்களும் திரளாக கலந்துக்கொண்டனர்.



மாஷா அல்லாஹ்..............













Sunday, July 10, 2011

சிலின்டர் வண்டி சிறைபிடிப்பு


நாச்சிகுளத்தில் புதிய இனைப்பு வழங்க மருததலும், சிலின்டர் தர மருத்ததலும் நாச்சிகுலம் வலியெ சென்ட்ர சிலின்டர் வண்டியை மமக வினர் சிறை பிடித்தனர் பின்பு மாலை 4 மணியலவில் நாச்சிகுளம் தெருகலில் சிலின்டர் கொடுத்த பிரகு வண்டி விடுவிக்கபட்டது.