SALAAM

live tv

Monday, October 28, 2013

மனிதநேய மக்கள் கட்சி நடத்தும் மக்கள் குறைதீர்க்கும் முகாம் ..






மனிதநேய மக்கள் கட்சி நடத்தும் மக்கள்  குறைதீர்க்கும்  முகாம் ..


அல்லாஹ்வின்  திருப்பெயரால்   ....

அஸ்ஸலாமு  அலைக்கும் .....

 நேற்று {27.10.2013} உதயமார்த்தாண்டபுரம் ஊராட்சியின்  நாச்சிகுளம்  பகுதியின் F முஹமது குத்புதீன் அவர்களின்  6 வது  வார்டு பகுதுயில்
அடிப்படை  வசதி  குறைபாடுகளுக்கு  தீர்க்கும்  வகையில்  இந்த  முகாம்  நடத்தப்பட்டது .

இந்த  முகாமில்   6 வது  வார்டு  உறுப்பினர் முஹமது  குத்புதீன்
ம  ம  க  வின்  முன்னாள்  மாவட்ட  செயலாளர்  முத்துபேட்டை  மாலிக்
மண்டல  பொறுப்பாளர்  ராவ்தர்   ஷா
மாநில  செயற்குழு  உறுபினர்  நாச்சிகுளம் தாஜுதீன்
ம ம க மாவட்ட செயலாளர் சீனி ஜகபர்
உதயை ஒன்றிய  கவுன்சிலர்  பழனிவேல்
கிளை  தலைவர்  ரபீக்
செயலாளர்  ரசீத்
துணை  செயலாளர்   யாசர்
மற்றும்  பொதுமக்கள் கலந்துகொண்டனர் ..


இந்த  முகாம் நாச்சிகுளம்  துவக்கப்பள்ளியில்  காலை  10 மணி  முதல்  மதியம்  1 மணி  வரை  நடைபெற்றது .

மாஷா அல்லாஹ்....

 News by  F mohamed kuthbudeen
Photos    Rasheed