மனிதநேய மக்கள் கட்சி நடத்தும் மக்கள் குறைதீர்க்கும் முகாம் ..
அல்லாஹ்வின் திருப்பெயரால் ....
அஸ்ஸலாமு அலைக்கும் .....
நேற்று {27.10.2013} உதயமார்த்தாண்டபுரம் ஊராட்சியின் நாச்சிகுளம் பகுதியின் F முஹமது குத்புதீன் அவர்களின் 6 வது வார்டு பகுதுயில்
அடிப்படை வசதி குறைபாடுகளுக்கு தீர்க்கும் வகையில் இந்த முகாம் நடத்தப்பட்டது .
இந்த முகாமில் 6 வது வார்டு உறுப்பினர் முஹமது குத்புதீன்
ம ம க வின் முன்னாள் மாவட்ட செயலாளர் முத்துபேட்டை மாலிக்
மண்டல பொறுப்பாளர் ராவ்தர் ஷா
மாநில செயற்குழு உறுபினர் நாச்சிகுளம் தாஜுதீன்
ம ம க மாவட்ட செயலாளர் சீனி ஜகபர்
உதயை ஒன்றிய கவுன்சிலர் பழனிவேல்
கிளை தலைவர் ரபீக்
செயலாளர் ரசீத்
துணை செயலாளர் யாசர்
மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர் ..
இந்த முகாம் நாச்சிகுளம் துவக்கப்பள்ளியில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற்றது .
மாஷா அல்லாஹ்....
News by F mohamed kuthbudeen
Photos Rasheed