Nachikulam News Mar18 3:13PM
நாளைய தினம் 19/3/2016 சனிக்கிழமையன்று
நாச்சிகுளம் மில்லிணியம் மெட்ரிகுலேசன் பள்ளி ஆண்டு விழா சிறப்பான முறையில் நடைபெற உள்ளன காலை 9 மணியளவில் பள்ளி மாணவ மாணவிகள் பங்குகொண்ட அணிகளின் கொடிகளை ஏற்றுவதோடு தொடங்கும் நிகழ்ச்சிகள்
பள்ளி மாணவ மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகளும்
பள்ளியின் ஆசிரியைகளுக்கான விளையாட்டு போட்டிகளும் பெற்றோர்களுக்கான விளையாட்டு போட்டிகளும் நடைபெற உள்ளன
அதனை தொடர்ந்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்குதலும் பள்ளி மாணவ மாணவிகள் பங்கு பெறும் கலாச்சார கலைவிழா நிகழ்ச்சியும் நடைபெற இருக்கின்றன
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மாவட்ட முன்சிப் நீதிபதி மேதகு, திருமதி.M.மஹாலட்சுமி B.A., B.L., அவர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்கள் அணைவரும் வருக வருக என்று
அழைத்து மகிழ்வது
பள்ளி மாணவ மணவிகள்
ஆசிரியை பெருமக்கள் மற்றும்
பள்ளி நிர்வாகம்
மில்லிணியம்
மெட்ரிகுலேசன் பள்ளி
நாச்சிகுளம்
நாச்சிகுளம் செய்திகள்


No comments:
Post a Comment