நாச்சிகுளம் அருகில் அரசு பேரூந்தில் பயணித்த பயணி மாரடைப்பால் மரணம்
********************************
நாச்சிகுளம் 28/12/2015 -03:10pm
இன்று நன்பகல் 1மணியளவில்
திருத்துறைப்பூண்டியிலிருந்து நாச்சிகுளம் வழியாக பட்டுக்கோட்டை சென்ற அரசு பேரூந்தில் பயணம் செய்த பயணி ஒருவர் இருக்கையில் அமர்ந்தபடியையே மாரடைப்பால் மரணமடைந்துள்ளார் சக பயணிகள் நடுத்துனர் மற்றும் ஓட்டுனரிடம் சொல்லவும் உடனே பேரூந்து நாச்சிகுளம் நூர்மெடிக்கல் அருகில் நிறுத்தப்பட்டது.
முத்துப்பேட்டை காவல்துறை வந்து பிரேதத்தை கைப்பற்றி இறந்தவரின் மொபைல் போனில் இருந்த நம்பர்களை வைத்து அடையாம் கானப்பட்டு உறவினர்கள் வரவழைக்கப்பட்டு காவல்துறை விசாரனை நடத்தப்பட்டது.
இறந்தவர் பெயர்
பத்மநாதன் வயது51
தகப்பனார் பெயர் பண்டரி ராயர்
எடையூர் அருகாமையில் உள்ள ஓவரூர் கிராமத்தை சேர்ந்தவர் என்றும் முத்துப்பேட்டை செல்வதற்கு அம்மளூர் பேரூந்து நிறுத்தத்தில் பேரூந்து ஏறினார் என்றும் தெறியவந்தது.
சம்பவ இடத்தில் இருந்த நம்மிடம் உறவினர்கள் கேட்டுக்கொண்டதால் முத்துப்பேட்டையிலிருந்து பைத்துல்மால் ஆம்புலண்ஸ் வரவழைக்கப்பட்டு உறவினர்களோடு பிரேதம் ஏற்றி அனுப்பிவைக்கப்பட்டது.
செய்தியும் படமும்:
நாச்சிகுளம் செய்திகள் குழு👇 👇 👇



No comments:
Post a Comment