அல்லாஹ்வின் திருபெயரால்……………
மதரசா கட்டும் பணிக்க உதவிடுங்கள் , பிராத்தனை செய்யுங்கள் ……………….
இணையதளத்தின் வாயிலாக இணைந்திருக்கும் எங்களின் அன்பு சகோதர சகோதிரிகளே உங்கள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ……….
திருவாரூர் மாவட்டம் திருத்துறைபூண்டி தாலுகா வில் அமைந்துள்ள நாச்சிகுளம் என்னும் எங்கள் ஊரில் சுமார் 400 இஸ்லாமிய குடும்பங்கள் வாழ்ந்து வருகிறது .
எங்கள் ஊரில் இதுவரையில் பெண்களுக்கு தனியாக மதரசா வோ தொழுகை கூடமோ இதுவரைல் இல்லை .
ஆகையினால் நாச்சிகுளத்தில் பெண்கள் மதரசா ஒன்று கட்ட வேண்டும் என்பது ஜமாத்தார்களின் நீண்ட நாள் ஆசையாகவும் தீர்மானமாகவும் இருந்து வந்தது .
அல்லாஹு அக்பர் அல்லாஹ்வின் உதவியுடன் நமது ஜமாஅத்தார்கள் மதரசா கட்டும் பணியினை அல்லாஹ்வின் உதவி கொண்டு துவங்கி விட்டார்கள் மாஷா அல்லாஹ்.
இன்ஷா அல்லாஹ் மதரசா கட்டும் பணிக்காக அல்லாஹ்விடம் பிராத்தனை உடன் கட்டுமான பணிக்காக உங்களால் முடிந்த வரை உதவி செய்யுங்கள் ……..
இவன்
நாச்சிகுளம் ஜமாஅத் இளைஞர் பேரவை .
செய்தி .
சென்னையிலிருந்து யாஸர்..


No comments:
Post a Comment