SALAAM

live tv

Tuesday, August 13, 2013

அல்லாஹ்வின் உதவியோடு துவங்கியது மதரசா பனி ....................


அல்லாஹ்வின் உதவியோடு துவங்கியது மதரசா பனி .................... 

அல்லாஹ்வின் திருபெயாரால் .......

                          அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் நமது ஊரில் பெண்கள் மதரசா ஒன்று கட்டவேண்டும் என்பது நமது ஜமாத்தின் நீண்ட நாள் கனவாகவும் கோரிக்கை ஆகவும் இருந்து வந்தது 

    அந்த கனவு மெய்படும் வகையில்  இன்று அல்லாஹ்வின் உதவியோடு துவங்கியது மதரசா கட்டுமான  பனி .

இந்நிகழ்ச்சியின் போது  ஜமாஅத் நிர்வாகிகள் , ஊர் பெரியோர்கள் வெளிநாட்டு நாச்சிகுளம் சகோதர்கள் , நாச்சிகுளம் இளைஞர் பட்டாளம் மற்றும் பொறியாளர் முனியசாமி உடன் இருந்தனர் .

















No comments:

Post a Comment