ஊராவூட்டு கோழிய்யை திருடி உம்மா பெயரால் பாத்திஹா ஓதிய கதைதான் ஞாபகம் வருது இவர்கள் செய்த கூற்றுகளை கானும்போது! கூட்டுகுர்பானி என்ற பெயரில் ஊர் மக்களை மிரட்டி அவர்கள் ஆடுகளை அல்லது அதர்க்குறிய பணத்தை வசூல் செய்து இறைச்சி வினியோகம் என்ற பெயரிள் ஏழைகள் புரக்கனிக்கப்பட்டு அவர்கள் செல்வந்தர்கள் மட்டும் புசித்து பின் மற்ற நாள் மீதிய இறச்சிய்யை அவர்களே சமைத்து மது பாட்டில்கள் வரவழைத்து புசித்த காட்சிய்யை பார்க்களாம் , இதுதான் கூட்டு குர்பானி லட்சனம்மா ? நாங்கலும் தவ்ஹீத்வாதிதான் என்று தொடை தட்டிகொள்ளும் இரட்டை வேட வாதிகளே எங்கே போச்சி உங்கள் இறையச்சம் ?

ReplyDelete