SALAAM

live tv

Saturday, September 3, 2011

பெருநாள் தொழுகை



அஸ்ஸலாமு அலைக்கும்............


பிறை 28 ல் குவைத் அமீரக பேரவை சார்பில் நாச்சிகுளம் ஜும்மா பள்ளி உட்பட மூன்று பள்ளி இஃப்த்தர்கு பிரியானி வ்ழங்கப்பட்டத்து.




அதை தொடர்ந்து பிறை 29 ல் நோன்பு திறன்தபின் நாளை பெருநாள் என்று தெரிந்தவுடன். நாச்சிகுளம் ஜமாத் சார்பில் நாச்சிகுளம் இளைஞர் பேரவை சேர்ந்த் இளைஞர்கள் ஃபித்ரா வினியோகம் செய்தனர் அந்த அமைபை சேர்ந்த மற்ற இளைஞ்ர்கள் ஜும்மா பள்ளியை கழுவி சுத்தம் செய்தனர்.





பின்பு பெருநாள் அன்று சரியாக 8.30 மணிக்கு பெருநாள் தொழுகை நடைபெற்றது இதில் ஆண்களும் பெண்களும் திரளாக கலந்துக்கொண்டனர்.



மாஷா அல்லாஹ்..............













No comments:

Post a Comment